இஸ்ரோ விண்வெளிப் பயண கலந்துரையாடல் கூட்டத்தில் வடலூர் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவன். பள்ளி முதல்வர் பாராட்டு.
இஸ்ரோ விண்வெளி மையம் மற்றும் ஹார்ட் ஃபுல்னஸ் இணைந்து நடத்திய ‘இளம் விஞ்ஞானி,விருது’ -2022 போட்டியில் தமிழக அளவில் சிறந்த கண்டுபிடிப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட வடலூர் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் ஜெ.சலேத் ஹாரிசன் இஸ்ரோ விண்வெளிமையம் அமைந்துள்ள மகேந்திரகிரிக்குச் சென்று அம் மையத்தைப் பார்வையிடும்
அதன் தொடர்பான பல்வேறு
வாய்ப்பு பெற்றதோடு, இஸ்ரோ விஞ்ஞானிகளோடு கலந்துரையாடி
கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றார்.
இஸ்ரோ பயணம் முடித்து பள்ளிக்கு வருகைத் தந்த அம்மாணவனை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி. நிர்மலா, ஆசிரியர்கள்,பெற்றோர்
மாணவ,மாணவிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
பெற்றோர்ஆசிரியர் கழகஉறுப்பினர்கள்
மற்றும்போல்“இளம் விஞ்ஞானி’ ஜெ.சலேத் ஹாரிசன் விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகளோடு பகிர்ந்து
கொண்ட தன் பயண அனுபவத்தையும் அதற்கு துணை நின்ற பள்ளி முதல்வர், பயிற்றுவித்த ஆசிரியர்களையும், நன்றியுணர்வோடு பாராட்டி தன் நன்றியை பகிர்ந்துக் கொண்டார்.
பள்ளியின் முதல்வர் அவர்கள், இளம் விஞ்ஞானியை வாழ்த்தி கல்வி பணியோடு அறிவியல்
ஆராய்ச்சியிலும், நம் பள்ளி சிறந்து விளங்குவதற்கு மாணவர் ஜெ.சலேத் ஹாரிசன் சான்றாக இருப்பது
அனைவரும் ஆராய்ச்சிக்கு
அடிப்படையானபடைப்புகளை
அறிவியல் கருத்துடன்
படைக்கவேண்டும் என்றார். இந்நிகழ்வு சக மாணவர்களுக்கு புதிய உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும்
தரும் நிகழ்வாக அமைந்தது.