மனித உரிமை கழகம் என்ற பெயரில் பள்ளி, கல்லூரி தாளாளரை மிரட்டி, ஊழியர்கள் மீது தாக்கு, ஒருவர்,கைது, 2பேருக்கு வலை
குறிஞ்சிப் பாடி வட்டம்
வடலூரில் உள்ள குருகுலம் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் கலைக்கல்லூரி உள்ளது, இக் கலைக்கல்லூரியின் தாளாளர் செல்வராஜிடம், ‘ஒருவார பத்திரிகையின் மாவட்டநிருபர் எனக் கூறி
விருந்தாசலம் கொட்டாரம் குருநாதன் மகன்கனகசபை (45)
மணி, என்பவர்மனித உரிமை அமைப்பின் செயலாளர் எனவும், பூண்டியாங்குப்பம் நல்லி மகன் ராமலிங்கம்.மாவட்ட விவசாய சங்கத்தவைவர் எனவும்
கூறிய மேற்கண்ட மூன்று நபர்களும் , பள்ளியின் முக்கியஆவணங்களை தாளாளர் செல்வராஜிடம் கேட்டபோது சந்தேகம் அடைந்து தாளாளர் செல்வராஜ், பள்ளி ஊழியர் யிடம் கூறியதால் , மேற்கண்ட நபர்களிடம் விசாரித்தபோது எதிரிகள் மூன்று நபர்களும் அலுவலக ஊழியரையான காசேந்திரபாபு, மற்றும் அலுவலகத்தில் பணியில்இருந்த ஊழியர் கார்த்திகேயன் என்பவரையும் கையால் அடித்து, மிரட்டியதாகவும், வடலூர் போலிசில் ஊழியர், வடலூர் ராகவேந்திரா சிட்டி காசேந்திரபாபு (52)புகார் செய்தார், இதனையொட்டி, இதனையொட்டி சப் இன்ஸ்பெக்டர் சங்கர், வழக்குபதிவு செய்து கனகசபையை கைது செய்தார், விவசாய சங்க தலைவர் ராமலிங்கம், மனித உரிமை அமைப்பு நிர்வாகி ஆகிய இருவரும் தலைமறைவு