செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே மதுவில் விஷம் கலந்து அருந்திய நண்பர்கள் இருவர் உயிரிழப்பு.
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே மதுவில் விஷம் கலந்து அருந்திய நண்பர்கள் இருவர் உயிரிழப்பு.
நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் (38), அரிலால் (49) நேற்றிரவு மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளனர்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
குடும்ப பிரச்னையால் சுகுமாரின் மனைவி மதுவில் விஷம் கலந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நட்பு காரணமாக மதுவை பகிர்ந்து குடித்த அரிலாலும் உயிரிழந்துள்ளார்; கவிதாவை போலீசார் கைது செய்தனர்.