எஸ்.பி.ஐ. வங்கியில் வெறும் ₹2.5 லட்சம் கடன் வாங்குறதுக்கு நாம படாத பாடு படவேண்டியதா இருக்கு. ஆனா, அதானிக்கு ₹27,000 கோடி கடன்…”ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக நடந்த பிரசாரக் கூட்டத்தில் கார்த்திக் சிதம்பரம் பேச்சு!