வெளிநாட்டு நிதி: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. ரெயிடு!
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோவையில் 2 இடங்கள் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. இதில் திருச்சியில் சாட்டை துரைமுருகன் வீடு உள்பட கோவை, சென்னை, சிவகங்கை, தென்காசி ஆகிய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.