தற்போது இருளர் இனமக்களுக்கு சாதிச்சான்று கேட்டு கடலூரில் இருந்து சென்னை கோட்டைக்கு நடைப்பயணமாக செல்ல அனுமதி கோரி செல்ல முற்பட்டபோது நான் உட்பட சுமார் 55 பழங்குடி இருளர் இனமக்களை கடலூர் காவல் துறையினர் கைது செய்து மஞ்சக்குப்பத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.