விழுப்புரம் அரசு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆதித்யா லாட்ஜ் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா
விழுப்புரம் அரசு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆதித்யா லாட்ஜ் மீது அரசு நடவடிக்கை எடுக்குமாவிழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதித்யா தங்கும் விடுதி உள்ளது அங்கே குளிரூட்டப்பட்ட அறைக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 1200 சாதாரண அறைக்கு ரூபாய் 600 வசூலிக்கப்படுகிறது அங்கு தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் கூட வழங்கப்படுவதில்லை தண்ணீர் கேட்டால் எங்களிடம் தண்ணீர் பாட்டில் விலைக்கு உள்ளது ரூபாய் 20 கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று நிர்வாகத்தில் இருந்து பதில் வரும் தண்ணி நாங்கள் குடிக்க வைத்திருக்கிறோம் என்று ரிசப்ஷன் என்று ஒரு இடத்தை காண்பித்தார்கள் அந்த இடம் இங்கே புகைப்படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது குடிக்க தண்ணீர் கூட தராத தங்கும் விடுதி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளரின் நோக்கம்