உலக செய்திகள்“ட்விட்டர் லோகோவை மாற்றிய ” எலான் மஸ்க், April 4, 2023TamilNews Media 0 Commentsசமீபத்தில் ட்விட்டர் சிஇஓவாக அறிவிக்கப்பட்ட நாயின் புகைப்படம் ட்விட்டர் லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.இதுவரை குருவியாக இருந்த ட்விட்டர் லோகோ தற்போது நாயாக மாற்றப்பட்டுள்ளது.மொபைல் செயலியில் இன்னும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Spread the love