நெய்வேலி,என்எல்சிக்கு எதிராக தீர்மானம் – ஊராட்சி செயலர்கள் மாற்றம்
கடலூர் மாவட்டம் கத்தாழை, சின்ன நற்குணம், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, நெல்லி கொல்லை ஆகிய ஐந்து ஊராட்சிகளில் ,மே மாதம், 1ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கிராம ஊராட்சியின் செயலாளர்கள் மாற்றம்.
கடலூர் மாவட்டம் கத்தாழை, சின்ன நற்குணம், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, நெல்லி கொள்ளை ஆகிய 5 ஊராட்சி செயலாளர்கள் மாற்றம்.
“இவர்கள் பணிபுரியும், கிராம ஊராட்சியில்,என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஐந்து கிராமங்களிலும் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை,