திருநெல்வேலி எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருநெல்வேலி மாவட்ட குழு நடத்துகின்ற திருநெல்வேலி எழுச்சி நினைவந்த நிகழ்வு 13 3 2023 திங்கள் மாலை 5 மணிக்கு சொர்ணம் காம்ப்ளக்ஸில் உள்ள சக்தி மினி ஹாலில் நடைபெறுகிறது
நிகழ்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் தோழர் த. அறம் தலைமை தாங்குகிறார் ம. சக்தி வேலாயுதம் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார் திருநெல்வேலி எழுச்சி பற்றி நெல்லை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் இரா நாறும்பு நாதன் உரையாற்றுகிறார் தோழர் எஸ் காசி விஸ்வநாதன் எழுதிய 198 முன்னும் பின்னும் என்கின்ற நூலை பேராசிரியர் நா ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ.லே. சூ லட்சுமணன் , DR E அருணாசலம் (அருணா கார்டியா கேர்) லட்சுமணன் சிபிஐ மாவட்ட செயலாளர், கவிஞர் இரா செல்வமணி செயலாளர் தமிழ் நலக் கழகம், தமிழ்ச்செம்மல் பாமணி தாமிரபரணி கலை இலக்கிய மன்றம், கவிஞர் அண்ணா ஜெயபாலன் திருநெல்வேலி திருவள்ளூர் பேரவை, சொக்கலிங்கம் தலைவர் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகம், வண்ணமுத்து தமுஎகச மாவட்ட செயலாளர் ,தோழர் சடையப்பன். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ,முனைவர் வாஹ்ரிகரன். தமிழ்துறை பசும்பொன் முத்துராமலிங்கம் கல்லூரி, கவிஞர் பா தானப்பன். ஆசிரியர் குழு காணி நிலம் காலாண்டுதல், கோ கணபதி சுப்பிரமணியம் பாளை மைய நூலக வாசகர் வட்டம், கவிஞர் ரமணி முருகேஷ் தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம், முனைவர் சா மகாலட்சுமி . மரியா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி, ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றூகிறார்கள்
தோழர் எஸ் காசிநாதன் அவர்கள் ஏற்புரை நிகழ்துகிறார் ஏர் குறை வழங்குகிறார் கவிஞர் பூர்ணா இயேசுதாஸ்,( NCBH) நன்றி உரை வழங்குகிறார் இந்த நிகழ்ச்சியை சே,ச பிரபு அவர்கள் தொகுத்து வழங்குகிறார்