உலக செய்திகள்அந்தமான் நிக்கோபார் தீவை மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் தாக்கி வருகிறது. April 10, 2023TamilNews Media 0 CommentsThe Andaman and Nicobar Islands are repeatedly hit by earthquakes.பிற்பகலில் இருந்து மட்டும் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3, 4.7, 5.3ஆக இதன் அளவு பதிவாகியுள்ளது.Spread the love