ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு.”
“ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு.”
சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை குழு பரிசீலிக்கும்-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
நிதித்துறை, பள்ளிக்கல்வி செயலர்கள் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் குழுவில் இடம்பெறுவர்
மூன்று,மாதத்தில் பரிந்துரைகளை வழங்க மூவர் குழுவுக்கு அமைச்சர் உத்தரவு.
ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு – இவ்வாறுஅமைச்சர் அன்பில் மகேஷ்.கூறியுள்ளார்