தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்
ஈரோடு கிழக்கு – தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி, மகளிருக்கு ரூ.1000 குறித்து அறிவித்ததாக புகார் மனு-அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மனு.
100க்கும் மேற்பட்ட இடங்களில், பொதுமக்களை அடைத்து வைத்ததாகவும் புகார்.