விருத்தாசலத்தில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிறுவனம் மீது தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடலூர் விருத்தாசலம், விருத்தாசலம் பகுதியில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் நிறுவனம் அமைந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் குவைத் நாட்டிற்கு டிரைவர், பிட்டர், செக்யூரிட்டி உள்ளிட்ட வேலைக்கு அனுப்புவதாக கூறி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம், ரூ.70 ஆயிரம்
Read more