அந்தமான் நிக்கோபார் தீவை மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் தாக்கி வருகிறது.

பிற்பகலில் இருந்து மட்டும் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3, 4.7, 5.3ஆக இதன் அளவு பதிவாகியுள்ளது.

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial