உத்திரபிரதேசத்தில்,தாதா சகோதரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரக்யாராஜ் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மூன்று பேர் கொண்ட குழு அமைத்து இரட்டைக் கொலை குறித்து விசாரிக்க உத்தரவு.

உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடி அதிக் அஹமது மகன் ஆசாத் அஹமது கடந்த 13ம் தேதி பிரக்யாராஜ் நகரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது இருவர்

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial