தருமபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்ததால் தனித்துவிடப்பட்ட 2 குட்டி யானைகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

20 நாட்களாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில், தருமபுரி – கிருஷ்ணகிரி எல்லையில் உள்ள பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் இரு யானைகள் ஆரோக்கியமாக சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial