தருமபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்ததால் தனித்துவிடப்பட்ட 2 குட்டி யானைகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

20 நாட்களாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில், தருமபுரி – கிருஷ்ணகிரி எல்லையில் உள்ள பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் இரு யானைகள் ஆரோக்கியமாக சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2 யானைகளும் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *