ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 ஊக்கத்தொகை; அரசாணை வெளியீடு!
இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
Read more