கு.க.செல்வம் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி!
உடல்நலக்குறைவால் காலமான சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கு.க.செல்வம் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
எங்கள் WhatsApp குழுவில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…