ஆய்வக உதவியாளர்களுக்கு இதர பணிகளை வழங்கக்கூடாது; பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு தவிர இதர பணிகள் வழங்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர்
Read more