தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி!
புதுதில்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கலந்து கொண்ட பாரதப்பிரதமர் நரேந்திர மோடி
Read more