2024-ம் ஆண்டிற்கான ஆளுநர் உரையில் ‘முல்லைப் பெரியாற்றில் புதிய அணை’ என்று அறிவித்துள்ள கேரள அரசுக்கு கடும் கண்டனம்!
முல்லைப் பெரியாறு அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதால், நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தாங்கிக் கொள்ளும்
Read more