தமிழகத்தில்சென்னையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 106 டிகிரி பாரன்ஹீட் வெயில்
தமிழகத்தில்சென்னையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 106 டிகிரி பாரன்ஹீட் வெயில்
மூன்றுஆண்டுகளுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.
2020 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகிக்கும் கோடை வெயில் காரணமாக, குழந்தைகள், முதியோா், காப்பிணிகள் ஆகியோா் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்
தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப நிலையானது, இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.