டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,
டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி காலி செய்தார். எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில் அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு மார்ச் 27-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா ஏப்.24-ம் தேதி திரும்பப் பெறப்படும் என்று மக்களவை செயலகம் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளது.