பண்ருட்டியில் அனைத்து ஆலய சொத்து பாதுகாப்பு மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பண்ருட்டியில் அனைத்து ஆலய சொத்து பாதுகாப்பு மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அனைத்து ஆலய சொத்து பாதுகாப்பு மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி காமாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்தில் பண்ருட்டி திருவதிகை அருள்மிகு விரட்டனேஸ்வரர் கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்க அனைத்து ஆலய பக்தர்கள் சிவனடியார்கள் ஆன்மீகவாதிகள் பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆலய சொத்து பாதுகாப்பு மீட்பு குழு நிர்வாக குழு பொறுப்பாளர்களாக ஜெய ஸ்ரீதர் ஆர் எஸ் தேவா ராமநாதன் ஆகியோர் நியமனம் செய்தனர் தலைமை செல்வகுமார் முன்னிலை சிவனடியார்கள் ஆன்மீகவாதிகள் பொதுநல அமைப்பு நிர்வாகிகள் வரவேற்புரை ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.