விவசாயம் நெல் மழையில் நனைந்து நாசம் March 20, 2023March 20, 2023 TamilNews Media 0 Comments Drenched in rain *விருத்தாசலம் அடுத்த மாத்தூரில் 300டனுக்கு மேல் நெல் மழையில் நனைந்து நாசம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் தொடர் வேலை நிருத்தத்தில் ஈடுபட்டதே காரணம் விவசாயிகள் குமரல்* Spread the love