அரசியல்நிதியமைச்சர் P T R பழனிவேல் தியாகராஜன் நியாய விலைக்கடையை திறந்து வைத்தார். March 19, 2023March 19, 2023TamilNews Media 0 Commentsp.t.r. palanivel thiagarajanநிதியமைச்சர் P T R பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 57 ஆரப்பாளையம் DD சாலையில், தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையை திறந்து வைத்து நியாய விலை பொருட்களை வழங்கினார் Spread the love