ரூ.1.5 கோடியில் புதிய நவீன பிரேத பரிசோதனை கூடம் திறப்பு!
கடந்தாண்டு சேலம்-ஏற்காடு அரசு பொது மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது பத்தாண்டுக்கு மேலாக பயன்பாடற்ற நிலையில் பாழடைந்து கிடந்த பிரேத பரிசோதனை கூடத்திற்கு மாற்றாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன பிரேத பரிசோதனை கூடம் மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

