ஓ டி டி தளங்களின் ஆதிக்கத்ததால் பல அந்தரங்க காட்சிகள் வெளிப்படையாக காட்டப்படுகிறதுடெல்லி- ஐகோர்ட் நீதிபதி ஸ்வர்னா கான்டா
முந்தைய காலகட்டத்தில் சினிமாக்களில் ஊடலை காட்சிப்படுத்த, 2 பறவைகள் அல்லது பூக்கள் சந்திப்பதைப் போல் காட்சிகள் உருவாக்கப்படும். ஆனால் இப்போது
சமூக ஊடகங்கள். ஓ டி டி தளங்களின் ஆதிக்கத்தால் பல அந்தரங்க காட்சிகள் வெளிப்படையாக காட்டப்படுகிறது; இது சமூகம் எவ்வளவு மாற்றத்தை சந்தித்துள்ளது என்பதை உணர்த்துகிறது. இதனை வரைமுறைபடுத்த சட்டம் அவசியம் என டெல்லி ஐகோர்ட் நீதிபதி ஸ்வர்னா கான்டா கருத்து!தெரிவித்துள்ளார்