மாநில செய்திகள்மதுரை பொதுப்பணித்துறை கட்டட பிரிவு செயற்பொறியாளர் ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கினார் March 2, 2023TamilNews Media 0 Commentsமதுரைபொதுப்பணித்துறை கட்டட பிரிவு செயற்பொறியாளர் ரமேஷ் குமார், ரூ 6.50 லட்சத்துக்கான ஒப்பந்த வேலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கினார். புகாரைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது!Spread the love