அரசியல்கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி கங்காதர் கவுடா,வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை April 24, 2023TamilNews Media 0 Commentsincome tax department raided houses, Karnataka Congress executive Gangadhar Gowdaகர்நாடக காங்கிரஸ் நிர்வாகி கங்காதர் கவுடாவுக்கு சொந்தமான 2 வீடுகளில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தட்சின கன்னடாவில் உள்ள கங்காதர் கவுடாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்திலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.Spread the love