ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022 – 2023.
30.07.2023,ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்,
1).இடையக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023- 2024 கீழ் ரூ 38.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள்,
2).காட்டாத்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023 – 2024 கீழ் ரூ 34.84 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள்,
3).புதுக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023 – 2024 கீழ் ரூ 37.60 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள்,
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022 – 2023 கீழ்,
1).அய்யூர் ஆதிதிராவிடர் காலனியில் ரூபாய் 4.00 இலட்சம் மதிப்பீட்டில் மயானம் செல்லும் சாலையில் சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கும் பணி,
2).இடையக்குறிச்சி ஊராட்சி, இடையக்குறிச்சி இருளர் காலனியில் ரூபாய் 4.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,
3).கொடுக்கூர் ஊராட்சி, கொடுக்கூர் காலனி தெருவில் ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட்சாலை அமைக்கும் பணி,
4).மருதூர் ஊராட்சி, மருதூர் கீழப்பட்டி நிலாழி ஏரிக்கு செல்லும் பாதையில் ரூபாய் 3.00 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி,
5).குவாகம் ஊராட்சி, கீழக்குவாகம் செல்லியம்மன் கோவில் குளத்திற்கு செல்லும் சாலையில் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி,
6).வல்லம் ஊராட்சி, வல்லம் சிவன் கோயில் செல்லும் பாதையில் ரூபாய் 3.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய பாலம் அமைக்கும் பணி,
7).காட்டாத்தூர் கீழத்தெருவில் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி,
8). புதுக்குடி ஊராட்சி, புதுக்குடி காலனி தெருவில் ரூபாய் 3.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,
ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கலியபெருமாள்,வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், ஆண்டிமடம் வேளாண்மை அட்மா குழு தலைவர் க.தருமதுரை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனசேகரன், தன்ராஜ், சரோஜா காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாமி (இடையக்குறிச்சி), ராமலிங்கம் (அய்யூர்), சுகந்தி செல்வமணி (காட்டாத்தூர்), வைரம் அறிவழகன் (மேலூர்), ராஜேந்திரன் (புதுக்குடி) மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் ராணி, மாவட்ட பிரதிநிதி சிவமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சேகர்,பால்சாமி, துணை செயலாளர்கள் கென்னடி, செந்தில்குமார், அன்பழகி முத்துக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாலா, செந்தில்குமார் கிளைக் கழக செயலாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் D.வேல்முருகன்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்