தமிழகத்தில்,அதிமுக பாஜக கூட்டணி உடைய வாய்ப்பா.? “செங்கோட்டையன் பதில்”
2024 தேர்தலில் அதிக சீட் பெறுவதற்காக அதிமுகவை பயமுறுத்த அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளரா ?,என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணியை பொறுத்த வரை அதிமுக தெளிவாக உள்ளது.
கூட்டணியை பொறுத்த வரை அதிமுக தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும்.
மற்றவர்கள் கூட்டணியை முடிவு செய்ய வாய்ப்பில்லை.
அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பாஜகவுடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது.
கர்நாடகாவில் அதிமுக போட்டியிடிவது குறித்து பொதுச் செயலாளர் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
பதிலளிமுன்அனுப்பு
|