இந்தியாவில்,மாரடைப்பு குறித்து மத்திய அரசு அதிர்ச்சி தகவல்:

இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஐ.சி.எம்.ஆர் ஆய்வு அறிக்கைகளின் படி, 1990ல் மாரடைப்பால் இறப்போர் 15.2%ஆக இருந்த நிலையில் 2023ல் 28.1%ஆக உயர்வு.
2017-18ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி,
தினசரி புகை பிடிப்பவர்களில் 32.8% பேருக்கும்,
மதுப் பழக்கம் உள்ளவர்களில் 15.9% பேருக்கும்,
போதிய உடல் உழைப்பு இல்லாத 41.3% பேருக்கும்,
போதுமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாத 98.4% பேருக்கும் இருதய நோய் ஏற்படலாம் என தகவல்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial