இரு சக்கர வண்டிகள் மோதிக்கொண்ட விபத்தில் அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்-ஜீ கே-மணி
பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஜீ கே மணி தர்மபுரி சென்றுகொண்டிருந்தார் அவர் செல்லும் வழியில் பள்ளப்பட்டி அருகே இரு சக்கர வண்டிகள் மோதிக்கொண்ட விபத்தில் அடிபட்டவர்களை பார்த்து தூக்கி உட்கார வைத்து 108 ஆம்புலன்ஸ் வண்டிக்கு தொலைபேசியில் பேசி பென்னாகரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் …