“இயக்கம் வெவ்வேறாக இருந்தாலும் இதயத்தால் நாம் ஒன்றிணைந்துள்ளோம்!”-அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பாபநாசத்தில் நடத்திய திருச்சி மண்டல பயிலரங்கத்தில் கலந்துகொண்டு “இஸ்லாமிய சகோதரர்களின் கல்விப் பணி” குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எடுத்துரைத்தார். அப்போது “இயக்கம் வெவ்வேறாக இருந்தாலும் இதயத்தால் நாம் ஒன்றிணைந்துள்ளோம்!” மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழியில் ஜனநாயகம் காப்பதில் இணைந்து செயலாற்றுவோம் என்றார்.


