உலக செய்திகள்வங்கிகளில் ₹35,000 கோடி கேட்பாரின்றி கிடக்கிறது. April 6, 2023TamilNews Media 0 CommentsBank, EPF10 ஆண்டுக்கும் மேலாக ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாமல் இருந்தால், அதை உரிமை கோரப்படாத டெபாசிட் என வகைப்படுத்தப்படும்.இந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி விடுகின்றன.இந்தாண்டு பிப்ரவரி நிலவரப்படி, இந்திய வங்கிகளில் ரூ.35,012 கோடி உரிமை கோரப்படாத டெபாசிட் இருந்தது.Spread the love