அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்
யார் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் – ஓ.பி.எஸ்
முறையான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது – இ.பி.எஸ்
இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடக்கிறது; நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடந்துவருகிறது; இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.