கடலூர் மாவட்டத்தில் கடையை அடைக்க கூறுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு பணியில்,7 ஆயிரம் போலிசார் குவிப்பு
கடலூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று இரவு வடலூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்பொழுது அவர் கூறியதாவது, என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்க கோரி,கடலூர் மாவட்டத்தில் (சனிக்கிழமை,பாட்டாளிமக்கள்கட்
கடையடைப்பு செய்யும் நடவடிக்கையில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையாக நடிக்கப்படும், அதற்காக முக்கிய இடங்களில் கண்காணிப்புகேமராக்கள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது ,
அதன் மூலம் கண்காணிக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்,
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
வடக்கு மண்டல. ஐ ஜி, முனைவர் கண்ணன் தலைமையில், கடலூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு ராஜாராம், உட்பட 8 சூப்பிரண்டுகள், ‘ டிஐஜிகள், விழுப்புரம் பாண்டியன், காஞ்சிபுரம் பகலவன், 11 உதவி போலிஸ் சூப்பிரண்டுகள், 21 டிஎஸ்பிகள், மற்றும் 7ஆயிரம் போலிஸ சார், பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்