நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை தாக்கிய சம்பவத்தில், குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட 53 பேர் மீது வழக்குப்பதிவு, 13 பேர் கைது.
பாஜக அலுவலகம் முன்பு, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.