அரசியல்கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜகவினர் போராட்டம். March 7, 2023TamilNews Media 0 CommentsBJP ADMK\கூட்டணி தர்மத்தை மீறி பாஜகவினரை, அதிமுகவில் இணைத்தாக எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்து பாஜக இளைஞரணியினர் போராட்டம்.Spread the love