வதந்தி பரப்பிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவை கைது செய்ய தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் கழுத்தறுத்து கொல்விபட்டதாக வதந்தி பரப்பிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவை மார்ச் 20ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு;
“தான் இளம் வழக்கறிஞராக இருப்பதால் தனது பணி, எதிர்காலம்
உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு முன் ஜாமின் வழங்க வேண்டும்”
என பிரசாந்த் உயாரா கோரிக்கை விடுத்த நிலையில்,
சென்னை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial