வடக்குத்து ஊராட்சியில் பாஜக கொடியேற்று விழா
நெய்வேலி- செய்தியாளர் D,தனுஷ்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சியில் பஜாக கொடியேற்று விழா நடைபெற்றது
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் மற்றும் விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளர்
வினோஜ் P செல்வம் அவர்கள் கட்சி கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பாஜக
அறிவு சார் பிரிவு மாநில பார்வையாளர் கல்யாணராமன், மாவட்ட தலைவர் கோவிலானூர் K.மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் சரவணசுந்தரம் ,மாநில இளைஞரணி செயலாளர்
P.S ரமேஷ்,OBC மாவட்டத் தலைவர் தவபாலன், மாவட்ட பொதுச் செயலாளர் பச்சையப்பன், மாவட்டத் துணைத் தலைவர் மாயகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பாபு, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய தலைவர் சிவ.அருள்மூர்த்தி,
குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் (ம) வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி மற்றும் பஜகா மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.