அண்ணாமலைக்கு அதிமுகவின் முன்னனி தலைவர் கே.பி.முனுசாமிகண்டனம்*
அண்ணாமலை தான் மட்டுமே நாட்டுக்காக பாடுபடுபவர் போல அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார் ,என கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் மட்டுமே ஊழலை ஒழிக்க வந்ததுபோல் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார்.
நேற்று வெளியிட்ட பட்டியலை பாஜக மாநில தலைவர் என்ற அடிப்படையில் வெளியிட்டாரா? அல்லது நபர் என்ற அடிப்படையில் வெளியிட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.