மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்துவ ஆலயங்கள், கிறிஸ்துவ மக்கள் மீது சாக்கு தாக்குதல் நடத்துவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்துவ ஆலயங்கள், கிறிஸ்துவ மக்கள் மீது சாக்கு தாக்குதல் நடத்துவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர், மாவட்டம்
வடலூர் பஸ் நிலையத்தில் கிறிஸ்துவ அமைப்புகள் சார்பில் மணிப்பூர் மாநில ஆலயங்கள், கிறிஸ்துவ மக்கள் மீது, நடத்துவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் மேம்பாட்டு கழக தலைவர் இருதயம் வல்லரசு, தலைமை தாங்கினார், தலித் கிருத்துவ அமைப்பின் மாவட்ட செயலாளர் மோரிஸ் அனைவரையும் வரவேற்றார். பெற்ற ஆசிரியர் லாசர், பங்கு பேரவைதலைவர்
தொமினிக் சாவியோ, வார்டு கவுன்சிலர் ஜூலியா சூசைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கிருத்துவ மக்கள் முன்னணி மாநில செயலாளர் ராயப்பன்,
கருத்துரை வழங்கினார்,கடலூர் மாநகர துணை மேயர் வக்கில் தாமரைச்செல்வன் கண்டன உரையாற்றினார்,விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் திருமார்பன், கிருத்துவமக்கள் முன்னணி நிறுவனத்தலைவர் மரிய ஆரோக்கியம், மக்கள் அதிகார மண்டல தலைவர் முருகானந்தம், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் துரை மருதமுத்து உட்பட பலர் கண்டன ஆற்றினர், நிறைவாக பங்கு பேரவை செயலாளர் யேசுதாஸ் நன்றி கூறினார்.