Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

செய்திகள்

கூவத்தூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

By tamilnewsmedia0
October 31, 2026 1 Min Read
0

கூவத்தூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் 17 இலட்சம் செலவில் புதிய அங்கன் வாடி மைய கட்டடம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் கே பி சகாதேவன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜசேகர் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார் நிகழ்ச்சியில்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பகவதி மேற்பார்வையாளர் புவனேஸ்வரி இலத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் வேலு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜே இராமச்சந்திரன் நைனா கண்ணு சரவணன் கூவத்தூர் அங்கன்வாடி பணியாளர் ரேவதி
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைக் காவலர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

தூத்துக்குடியில் தசரா திருவிழா அம்மன்கள் சப்பர பவனி கோலாகலம் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme