Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

ஆன்மீகம்செய்திகள்

வட குத்து அருள்மிகு சடாமுனிஸ்வரர் கோவிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு அமாவாசை யாகம்

By tamilnewsmedia0
September 11, 2026 1 Min Read
0

வட குத்து அருள்மிகு சடாமுனிஸ்வரர் கோவிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு அமாவாசை யாகம்

வடலூர், மாவட்டம் நெய்வேலிஅருகே உள்ள வட குத்து அருள்மிகு சடாமுனிஸ்வரர் கோவிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு அமாவாசை யாகம் நடைபெற்றதுஅமாவாச யாகத்தையொட்டி காலை மூலவருக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் உச்சிகால பூஜையும், மாலை 3 மணி அளவில் அம்மாவாசை யாகமும் தொடங்கியது தொடர்ந்து ஆறு மணி வரை அமாவாசை யாகம் நடைபெற்றது, இதில் யாகத்தில் யாகசாலையில்அடிப்படைப் பூஜை திரவியங்கள்மஞ்சள் தூள், குங்குமம், விபூதி, சந்தனம்ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பச்சைக்கற்பூரம்,நல்லெண்ணெய், தீப எண்ணெய், வாசனைத் திரவியப் பொடி, பஞ்சகவ்யம் மற்றும்பசு நெய் (யாக அக்னியில் ஆஹுதி செய்ய மிக முக்கியமானது)பசும்பால், பசுந்தயிர், கோஜலம் (பசு மூத்திரம்), கோமேயம் (பசு சாணம்)தேன், பன்னீர், ரோஸ் வாட்டர்,மூலிகைகள் சமித்துகள்,யாகக் குச்சிகளான ‘அரச மரக்குச்சி (அரசாங்க நன்மைக்கு)அத்தி மரக்குச்சி (வம்ச விருத்திக்கு)ஆல மரக் குச்சி, நாயுருவி, எருக்கு, வன்னி, புரசு, வில்வக் குச்சிகள்,கருங்காலி கட்டை, வசம்பு, நன்னாரி போன்ற வாசனை மூலிகைகள்காய்ந்த எருவாட்டி (வறட்டி), மற்றும் நவதானியங்களான கோதுமை, நெல், துவரை, பாசிப்பயறு, கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு,அவல், பொரிகடலை, அச்சு வெல்லம், நாட்டுச்சர்க்கரை,பழ வகைகள் வாழைப்பழம், மாதுளை, எலுமிச்சை, கரும்புத்துண்டுகள்,முந்திரி, திராட்சை, பாதாம், கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, பருத்தி ஆடைகள் மற்றும் பட்டு துணிகள் (வேதிகை மற்றும் கலசங்களுக்கு சாற்ற)வாழை இலைகள், பூமாலைகள், உதிரிப் பூக்கள்பொருட்களுடன் யாகத்தில் போட்டு யாகம் தொடங்கி நடைபெற்றது

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

வடலூர் ஓ பி ஆர் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் தின விழா, ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்

Next

அரியலூரில், மாவட்ட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில்,ஒன்றிய மோடி அரசையும், தமிழக அரசையும் கண்டித்தும் தொழிலாளர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme