ஆறு மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம்
தமிழ்நாட்டில்,கோவை, நீலகிரி, திண்டுக்கல், குமரி, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 147 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ளது.
இதில் உத்தரகாண்ட்டில் உள்ள ருத்ரபிரயாக், தெஹ்ரி ஆகிய மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
இது குறித்து மேலும் தகவல் அறியhttps://www.nrsc.gov.in/என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.