நெய்வேலி அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது
டி.தனுஷ் (செய்தியாளர்)குறிஞ்சிப்பாடி நெய்வேலி அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது உலகம் முழுவதும் காதலர் தினம் தந்தையர் தினம் நண்பர்கள் தினம் ஆகிய தினங்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வீட்டில் தினமும் சேவை செய்து வரும் மனைவிகள்…